கட்சிக்காரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்சிக்காரன் கதை

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழக்கிரான் ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பும் ஏற்படுகிறது.

வீடு மனைவி மக்கள் என்று பாராமல் கட்சி கட்சி என்று காலம் முழுக்க உழைத்து விட்டு அரசியல்வாதியின் நிஜமுகம் தெரியும்போது சலிப்படைந்து அரசியலில் இருந்து விலகி விடுவது பல உழைப்பாளி அரசியல் தொண்டர்களின் சோகக்கதை.

ஆனால் சலிப்படையாமல் சோர்வடையாமல் என்றாவது ஒரு நாள் நமக்கும் ஒரு காலம் வரும் ,புதிய வழி கிடைக்கும்,வாழ்வில் ஒளி பிறக்கும் என்று கனவோடு காத்திருக்கும் தொண்டன் இனி அவர்களை எதிர்த்து என்ன என்ன செய்கிறான் என்பதே படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் ஐயப்பன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
சிறப்பான இரண்டாம் பாதி
வசனம்
அனைவரின் நடிப்பு

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல் பாதி
தொழில்நுட்பம்

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைFall Tamil Web Series Review
அடுத்த கட்டுரைமகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ