லத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

லத்தி கதை

ஊரையே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு ரவுடி . அவரின் மகனை ஒரு சூழ்நிலையால் கதையின் நாயகனான விஷால் தனது லத்தியால் அடிக்க நேரிடுகிறது. அப்படி விஷால் இவரை அடிக்கும் போது இவர் விஷாலை பார்த்துவிடுகிறார். மற்றொரு தடவை விஷால் தனது கையில் சிக்கினால் உயிரை எடுக்கும் அளவிற்கு கோபத்துடன் இருக்கிறார் இந்த ரவுடியின் மகன்.

இதற்கடுத்து இந்த ரவுடியின் மகன் விஷாலை பார்த்தாரா / இல்லையா ? என்பதும் தனது பழியை தீர்த்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை

இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் சற்று விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
சண்டைக்காட்சிகள்
ஒளிப்பதிவு
யுவனின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
கணிக்கும்படியான கதைக்களம்
சுவாரசியமற்ற திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஎன்ஜாய் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைYour favourite Cinematographer 2022