டிரைவர் ஜமுனா கதை
கூலிப்படையை சேர்ந்த மூன்று நபர்கள் ஒரு அரசில்வாதியை கொள்ள சென்றுகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது , அப்போது இவர்கள் ஆன்லைனில் கார் ஒன்றை புக் செய்கின்றனர், அந்த புக்கிங்கை ஜமுனா எடுக்கிறார் , இவர்களை அழைத்து செல்ல அந்த இடத்திற்கு வந்து இவர்களை பார்த்ததும், ஜமுனாவிற்கு ஏதோ தவறாக தெரிகிறது அதனால் ஜமுனா அங்கிருந்து செல்ல முடிவெடுக்கிறார்.
அப்போது அந்த மூவரில் ஒருவர் ஜமுனாவிடம் ஒருசில பொய்களை சொல்லி, ஜமுனாவின் காரில் ஏறி செல்கின்றனர், இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது ஜமுனாவிற்கு பிறகுதான் தெரிகிறது, இதெல்லாம் தெரிந்தபிறகு ஜமுனா இவர்களிடம் இருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதும் இந்த கூலிப்படை நபர்கள் அந்த அரசியல்வாதியை, கொன்றார்களா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
இதனை இயக்குனர் கின்ஸ்லின் சற்று விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
விறுவிறுப்பான முதல்பாதி கதைக்களம்
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
திரைக்கதை
படத்தின் வேகத்தை குறைக்கும் இரண்டாம்பாதி கதைக்களம்
Rating: (2.75/


























