” செம்பி ” படத்தின் மூலம் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள, சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் …

கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” செம்பி ” படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி என் மகன் சூரிய பிரகாஷின் திரையுலக வாழ்கைக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மௌனம் ரவி
மக்கள் தொடர்பாளர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு – “கொடுவா” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
அடுத்த கட்டுரைமூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் , டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது