ராயர் பரம்பரை தமிழ் திரைப்பட விமர்சனம்

Rayar Parambarai Tamil Movie Review

ராயர் பரம்பரை கதை

பொள்ளாச்சியில் செல்வாக்கு உள்ள ஒரு பெரிய மனுஷன் தான் ராயர் , இவருக்கு காதல் என்றால் பிடிக்காது அதற்கு காரணம் இவரின் தங்கை ஒருவரை காதல் செய்துகொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார் , அதனால் ஆத்திரமடைந்த ராயர் அன்றிலிருந்து ஊருக்குள் யாரும் காதலிக்க கூடாது என கட்டுப்பாடு போட்டுவிடுகிறார். மற்றும் ஊரில் உள்ள இளைஞர்களை சொந்த செலவில் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.

ராயருக்கு ஒரு பெண் இருக்கிறார், அவரை கதையின் நாயகன் கிருஷ்ணா காதலிக்கிறார் , காதலே பிடிக்காத ராயரை எதிர்த்து இவர்கள் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

Read Also: Bumper Movie Review

இந்த கதையினை இயக்குனர் ராம்நாத் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கிருஷ்ணாவின் நடிப்பு
பாடல் & பின்னணி இசை
சிரிக்கவைக்கும் சில காமெடிகள்

படத்தில் கடுப்பானவை

கடுப்பேத்தும் சில காமெடிகள்
காலகாலமாக கண்ட அதே கதைக்களம்

Rating : ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபம்பர் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைகாடப்புறா கலைக்குழு தமிழ் திரைப்பட விமர்சனம்