ஆலகாலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆலகாலம் கதை

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஜெய் -ன் அப்பா கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா யசோதா ஒரு முடிவு எடுக்கிறார், தன் மகனை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு, மகனை குடியின் பக்கம் செல்லாதவாறு பார்த்துக்கொள்கிறார்.

Read Also: Oru Thavaru Seidhal Movie Review

மேல்படிப்புக்காக திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு வருகிறார். வந்த இடத்தில தமிழ் என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனை கவனித்த தமிழின் ஒருதலை காதலன் ஜெய்யை குடிக்க வைத்து கெட்டவனாக மாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஜெய்க்கும், தமிழுக்கும் ரகசிய திருமணம் நடக்கிறது. இதற்கடுத்து இவர் குடியை விட்டாரா? இல்லையா? என்பதும் ஜெய் தன் அம்மாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணமூர்த்தி நடித்து, இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஈஸ்வரி & சாந்தினி நடிப்பு
➡பின்னணி இசை & பாடல்கள்
➡ஒளிப்பதிவு
➡படத்தின் கிளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡சுற்றிவளைக்கும் இரண்டாம்பாதி திரைக்கதை
➡சுவாரசியமற்ற திரைக்கதை

Rating: (2.25 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஒரு தவறு செய்தால் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைதி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்