Bayamariya Brammai Movie Review பயமறியா பிரம்மை கதை
ஜெகதீசன் என்பவர் 25 வருடங்களில் 96 கொலைகள் செய்துவிட்டு, ஜெயிலில் இருக்கிறார். இவரின் கதையை கேட்டு எழுத, எழுத்தாளர் கபிலன் வருகிறார். அப்படி கபிலன் வந்த பிறகு என்ன நடந்தது என்பதும், ஜெகதீசன் என்னென்ன சொன்னார் என்பதே படத்தின் மீதி கதை…
Read Also: Rail Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராகுல் நம்பியார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சுவாரசியமான திரைக்கதை
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡குழப்பமான முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (2.75 / 5)
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.