போட் கதை
1943 ல் கதையின் நாயகன் குமரன் தனது பாட்டியுடன், சிறையில் இருக்கும் தனது தம்பியை கூட்டிச்செல்ல சிபாரிசு கடிதத்துடன் வருகிறான். வந்த இடத்தில் பிரிட்டிஷ் காவலர்கள் குமரனின் தம்பியை விடுவிக்கவில்லை, அப்போது போர் விமானங்கள் குண்டுபோடுவதற்க்காக வருவதை பார்த்த மக்கள் அனைவரும் ஓடுகின்றனர். குமரனும் பாட்டியும் அவர்களின் போட்-இல் ஏறி தப்பிக்க முயற்சிக்கும்போது மேலும் 7 பேர் இவர்களுடன் வருகின்றனர்.
Read Also: VascoDaGama Tamil Movie Review
போட்-இல் ஏறி கடலுக்குள் சென்ற பிறகு இந்த 9 பேரில் ஒருவர் தீவிரவாதி என்பது தெரியவருகிறது, அப்போது போட், பழுதாகி தண்ணீர் வர ஆரம்பிக்கிறது. இவர்களில் யார் அந்த தீவிரவாதி என்பதும், அனைவரும் பத்திரமாக கரைக்கு வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சிம்புதேவன் அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தை நம்முடன் இணைக்காத திரைக்கதை
ரேட்டிங்: (2.75 / 5)