இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இடி மின்னல் காதல் கதை கதையின் நாயகன் ஹரன் மற்றும் கதையின் நாயகி ஜனனி இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் வெளியில் சென்று வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் ஒருவர் இறந்துபோகிறார். பிறகு தாங்கள் செய்த இந்த விபத்தை மறைக்க ஜனனி சில விஷயங்கள் செய்கிறார். ஹரன் இன்னும் 4 நாட்களில் வேலையின் காரணமாக வெளிநாடு செல்கிறார், இந்த சமயத்தில் இப்படி நடந்துவிட்டதால் இருவரும் சற்று பயத்தில் இருக்கிறார்கள். Read…

Read More

ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாட்ஸ்பாட் கதை கதையின் ஆரம்பதில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று 4 கதைகளை சொல்கிறார், அந்த நான்கு கதையை பற்றி பார்ப்போம். முதல் கதையில் கதையின் நாயகன் விஜய் மற்றும் கதையின் நாயகி தன்யா இருவரும் காதலித்து இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர், ஆனால் திருமணத்திற்கு அவசரப்பட்ட தன்யா தற்போது திருமணம் செய்துகொள்ள தயங்குகிறார், இதற்கான காரணம் என்ன என்பதே இந்த கதையின் மீதி கதை… Read Also: Aadujeevitham- The GoatLife Tamil…

Read More

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் கதை கதையின் நாயகன் நஜீப் பண பிரச்சனை காரணமாக, வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக பணத்தை திரட்டி வெளிநாடு செல்கிறார், நஜீப் உடன் அகிம் என்ற பையனும் செல்கிறான். இவர்கள் இருவரும் ஹெல்பர் வேலைக்காக சென்றிருப்பார்கள். ஆனால் இவர்களை ஆடுமேய்க்கவும், ஒட்டகம் மேய்க்கவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரையும் தனித்தனி இடத்தில் வேலைக்கு வைக்கிறார்கள். நஜீப் அவர்களின் மொழி புரியாமல் கஷ்டப்படுகிறான், மற்றும் உணவு தராமல், தண்ணீர் தராமல் கொடுமை படுத்துகிறார்கள். அங்கிருந்து…

Read More

ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெபெல் கதை இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு KSQ மற்றும் SFY என இரண்டு குழுவினர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மாணவர்களை அசிங்கப்படுத்துகின்றனர். மற்றும் தேவையில்லாமல் வம்பிழுக்கின்றனர். கல்லூரிக்கு வந்த முதல்நாளே கதையின் நாயகன்…

Read More

காடுவெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

காடுவெட்டி கதை கதையின் ஆரம்பத்தில் நகர்புறத்தில் நடக்கும் காதலும், அந்த காதலை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள், மற்றும் அந்த காதலுக்கு பெற்றோர்கள் தரும் ஆதரவை பற்றியும் கதைக்களம் நகர்கிறது. Read Also: Amigo Garage Tamil Movie Review ஆனால் அதே காதல் கிராபுரத்தில் நடந்தால், பெற்றோர்களால் எப்படி பார்க்கப்படுகிறது. என்பதும் அதனை கிராமப்புறத்தில் உள்ள பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும். இதில் கதையின் நாயகன் குரு எப்படி வருகிறார், என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி…

Read More

அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

அமிகோ கேரேஜ் கதை கதையின் நாயகன் ருத்ரா, நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அம்மா, வீட்டுக்கு அருகில் அமிகோ கேரேஜ் இருக்கிறது, அங்கு செல்ல கூடாது என்கிறார். அதற்கு காரணம் அமிகோ கேரேஜ் உரிமையாளர் ஆனந்த், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துகொண்டிருக்கிறார். Read Also: Premalu Tamil Movie Review ஒருநாள் பள்ளியில் நடக்கும் பிரச்சனையால் நாயகனின் நண்பன், ஆனந்திடம் உதவி கேட்கிறான். அவரும் செய்கிறார் அதனை பார்த்த ருத்ரா, ஆனந்திடம் பழக ஆரம்பிக்கிறான். ஒருநாள்…

Read More

பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரேமலு கதை கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகிறது, குடும்ப பிரச்னை இப்படி இருக்க , சச்சினுக்கு UK செல்ல ஆசை இருக்கிறது, ஆனால் இந்த குடும்ப சண்டையால் எங்கேயாவது சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். Read Also:…

Read More

காமி தமிழ் திரைப்பட விமர்சனம்

காமி கதை கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு தேவதாசியும் அவரது மகளும் கஷ்டப்படுவது போல் கனவு வருகிறது. இந்த பிரச்சனை சரியாக வேண்டுமென்றால், இமாலயாவில் உள்ள துரோணகிரி மலையில், மாலிபத்ரா என்ற காளான் உள்ளது. இந்த காளம் 36 வருடங்களுக்கு…

Read More

’96’ படத்தின் சர்ச்சையை பற்றி இயக்குனர் பிரேம்குமார்

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில்…

Read More

சிங்கப்பெண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கப்பெண்ணே கதை தென்காசியில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் அப்பா அம்மாவை இழந்து, பாட்டியின்உறவில் வாழும் ஒரு அழகான சின்ன பெண் தேன். அவளது தாய் மாமன் குடிகாரன், (சென்ராயன் )தினமும் குடித்துவிட்டு வந்து தேன் எனக்குத்தான், அவளை நான்தான் திருமணம் செய்து கொள்வேன், என்று அடம் பிடிக்கிறார் Read Also: Arimapatti Sakthivel Tamil Movie Review தேன் கிணற்றில் நன்றாக நீச்சல் அடிக்கிறார் ,சைக்கிள் நன்றாக ஓடுகிறார், ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடுகிறார், இதையெல்லாம் சென்னையில்…

Read More