” தீ இவன் ” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச...

0
" தீ இவன் " படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா...

தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழில் 100 கோடி வசூல் செய்த ஒருசில திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு,...

ஸ்டைலிஷ் தமிழச்சி நடிகையின் அடுத்த அவதாரம்!!

0
ஆரம்பம் பட " ஸ்டைலிஷ் தமிழச்சி " நடிகையின் அடுத்த அவதாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில்...

அருண் விஜயின் புதிய திரைப்படம் இனிதே ஆரம்பமானது !!

0
டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு வருக்கு ஜோடியாக முதன் முறையாக...

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

0
தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் ! சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில்...

The Girl With a Bracelet, Review!!

0
18ஆவது சென்னை உலகதிரைப்பட விழா இனிதே சத்யம் திரையரங்கில் துவங்கியது. தமிழக அரசாங்கம் 75 லட்சம் நிதி உதிவி செய்திருப்பது திரை பிரியர்கள் இடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவிச்சி கல்லூரி மாணவர்களால் விழா இன்னும் சிறப்படைந்தது என்றாலும் மிகையாகாது. நிகழ்ச்சியை சுஹாசினி...

புதிய தோற்றத்தில் அஜித் – வைரல் ஆகும் புகைப்படம் !!

0
அண்மையில் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தொடங்கி பிரதமர் மோடி வரை அணுகி ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கொண்டிருந்ததை அடுத்து அஜித் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி செய்வது வருத்தமுறச் செய்வதாகவும் வலிமை தொடர்பான...

மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !!

0
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்த தமிழகத்தைச் சேர்ந்த...

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !!

0
நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !! இது குறித்து உயர்நிதி மன்றத்தில் ட்ரைடன்ட் ஆர்ட் ரவி வழக்கு தொடர்ந்தார். நடிகர் விஷால் தயாரிப்பில் உருவான சக்ரா கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம்...

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா!!

0
பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா ! நடிகர் நாகர்ஜீனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது....

Block title

மேலும்

    Other News