“தாதா 87” பட இயக்குனர் விஜய் ஸ்ரீ கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம்

0
கலை சினிமாஸ் தயாரித்துள்ள "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று (5 பிப்ரவரி) நடைபெற்றது .வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிகவிமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை ...

30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் ஹாரர் படம் “பேச்சி”

0
வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் படம் "பேச்சி" இப்படத்தை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கவுள்ளார். மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற "பேச்சி" குறும்படத்தை முழுநீள திரைப்படமாக ராமச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்துக்கு இசை ஜஸ்டின்...

விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2

0
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 "...

பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்

0
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர்...

அஜெய்ரத்னத்தின் ‘V Square’ விளையாட்டு கூடத்தை விஷால் திறந்து வைத்தார்

0
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் திரு. அஜய் ரத்தினம். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆர்வமுடையவர் என்பதை வெளிப்படுத்தும் அளவில் தற்போது "V Square" என்னும் விளையாட்டு கூடத்தினை திறந்துள்ளார். இந்த விளையாட்டு கூடத்தின் திறப்பு விழாவில்...

சார்லி சாப்ளின் 2 விரைவில் உங்கள் திரையரங்குகளில்

0
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2" இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு...

10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா -Tamilar Awards 2019. [25th-28th April]

0
தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் விதிமுறைகள் மற்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது. 10 வது நோர்வே தமிழ் திரைப்பட...

Block title

மேலும்

    Other News