Paris Paris First look | Kajal Aggarwal as Parameswari
Paris Paris First Look. Kajal Aggarwal as Parameswari in #ParisParis.
Paris Paris is an Tamil comedy film directed by #RameshAravind and produced by Manu Kumaran, which is a remake of the 2014...
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தை...
Tamil Film Producer’s Council Urgent Statement
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை - 15.10.2018
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை...
பாகுபலிக்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும்.
நடிகர் விஜயுடைய சர்கார் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாலேயே என்னவோ இந்த படம் அதிக தொகைக்கு பல ஏரியாக்களில் விற்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பாகுபலிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்ததோ...
நடிகைகள் கூறும் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு: நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு
சென்னையில் ‘சண்டக்கோழி 2’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சினிமா துறையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார்.
இதில், ‘மீ...
டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’: தமிழ், தெலுங்கில் தயாராகிறது
டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’ என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் (YNOT Studios) நிறுவனம் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை...
தீபாவளியில் சர்காருடன் மோதும் திமிரு புடிச்சவன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்துடன் இதேநாளில் வெளியாகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும்...
Pariyerum Perumal Thanks Meet Stills
“பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி, தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி என்கிறார், இயக்குநர் ராம்.
சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் என்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளரான, இயக்குநர்-பா.இரஞ்சித்.
https://www.youtube.com/watch?v=yy3EuXAmAJM
சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!
சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!
பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா...
நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படம்
நயன்தாரா படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. ஒரு படத்தில எல்லா விதமான கலைகளையும் சிறப்பாக பயன்படுத்தும் ஒரு சிறந்த நடிகை.
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, AL விஜய்...









































