“உஸ்தாத் பகத் சிங்” படத்தின் பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது!!

0
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு அதிரடியான போஸ்டரை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார். பவன் கல்யாண் இன்று படப்பிடிப்பில்...

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது

0
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான "லியோ"  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில்...

வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது!

0
'அகண்டா' படத்தின் வெற்றிக்குப் பிறகு போயபதி இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'ஸ்கந்தா'. சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் போயபதி இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தில் குடும்ப பொழுதுபோக்கையும் சேர்த்து அனைத்து பிரிவு பார்வையாளர்களையும்...

ஸ்ட்ரைக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஸ்ட்ரைக்கர் கதை கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து...

துடிக்கும் கரங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
துடிக்கும் கரங்கள் கதை காவல் துறை அதிகாரியான IG தேவராஜின் மகள், கடற்கரை ஓரமாக அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த IG தேவராஜ் இந்த கொலைக்கு பின்னணி என்ன? யார் காரணம்? என தேட ஆரம்பிக்கிறார். அதேபோல் அவரின் நண்பர் சமீர்...

அங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
அங்காரகன் கதை 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சில மலை கிராம மக்கள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்களை அவர்களின் ஊருக்கு வர விடாமல் விரட்டுகின்றனர். இதனால் அங்கேளேயர்களுக்கு சில நஷ்டங்களும் ஏற்படுகிறது. இந்த மக்களை கட்டுப்படுத்தவும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ராணி ரெனிடா மார்ட்டின்...

ரெட் சாண்டல் வுட் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ரெட் சாண்டல் வுட் கதை திருப்பதி சேஷாச்சலம் காடு 190 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த காடு முழுவதும் மிகவும் விலையுயர்ந்த மரமான செஞ்சந்தன மரம் இருக்கிறது. இந்த மரங்களை வெட்டி விற்று வியாபாரம் செய்பவன்தான் KGF ராம், இதற்கிடையியல் யார் வந்தாலும் அவர்களை...

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

0
Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி கதை கதையின் நாயகி அனுஷ்கா UK வில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதல் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின்...

நூடுல்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
நூடுல்ஸ் கதை கதையின் நாயகன் ஹரிஷ் உத்தமன், கதையின் நாயகி ஷீலாவை அவரின் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொள்கிறார். ஹரிஷ் உத்தமன் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி, மகளுடன் வாழ்ந்துவருகிறார். அந்த வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக...

தமிழ்க்குடிமகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
தமிழ்க்குடிமகன் கதை கதையின் நாயகன் சின்னசாமி ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சின்னசாமி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது தான் சின்னசாமியின் வேலை. Read Also: Jawan...

Block title

மேலும்

    Other News