நேசிப்பாயா தமிழ் திரைப்பட விமர்சனம்
நேசிப்பாயா கதை
கதையின் ஆரம்பத்தில் டீவியில், சென்னையை சேர்ந்த தியா என்ற பெண் போர்ச்சுக்கல் நாட்டில் கார்த்திக் என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒளிபரப்பாகிறது. இதனை கண்ட கதையின் நாயகன் அர்ஜுன் போர்ச்சுக்கல் செல்ல முடிவெடுக்கிறார், பிறகு போர்ச்சுக்கல் செல்கிறார்.
Read Also: Madha...
மத கஜ ராஜா தமிழ் திரைப்பட விமர்சனம்
மத கஜ ராஜா கதை
கதையின் ஆரம்பத்தில் ஒருசிலரிடமிருந்து தீக்குச்சி திருமுகம் என்பவரை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் மத கஜ ராஜா, அப்போது அவரின் மகளான மாதவியை பார்க்கிறார் ராஜா, இருவருக்கும் பிடித்துவிட சொல்லாமல் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அப்போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால்...
மெட்ராஸ்காரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மெட்ராஸ்காரன் கதை
கதையின் நாயகன் சத்யா புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகி இருப்பார். இவரின் திருமணம் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடக்கவேண்டும் என நினைக்கிறார். அதற்காக சென்னையிலிருந்து, புதுக்கோட்டைக்கு வந்து திருமண வேலைகளை பார்க்கிறார்.
Read Also: Vanangaan Tamil Movie Review
சத்யாவை...
வணங்கான் தமிழ் திரைப்பட விமர்சனம்
வணங்கான் கதை
கதையின் நாயகன் கோட்டி கன்னியாகுமரியில் தன் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார். இவருக்கு காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. இவர் மிகவும் கோவக்காரர், இவருக்கு ஒரு விஷயம் தவறு என தோன்றினால் தவறு செய்தது யாராக இருந்தாலும் அடித்துவிடுவார்.
Read Also: Game Changer Tamil...
கேம் சேஞ்சர் தமிழ் திரைப்பட விமர்சனம்
கேம் சேஞ்சர் கதை
கதையின் ஆரம்பத்தில் ஆந்திரா மாநில முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது அப்போது அவரின் இரு மகன்கள் யார் அடுத்த முதலமைச்சர் என சண்டையிடுகின்றனர் ஆனால் முதலமைச்சர் குணமாகிவிடுகிறார். மீதமுள்ள ஒரு வருட ஆட்சியில் நல்லாட்சி கொடுக்க விரும்புகிறார் முதலமைச்சர், ஆனால்...
ஐடென்டிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
ஐடென்டிட்டி கதை
அமர் என்கிறவன், துணிக்கடையில் பெண்கள் துணிமாற்றும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கிறான். அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறான். இப்படியிருக்க ஒருநாள் அமர் மர்மமான முறையில் இறந்துபோகிறான்.
Read Also: See Saw Tamil Movie Review
அமர் கேஸை விசாரிக்க,...
”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா!
இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது. இந்த ஹிட் காம்பினேஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 'நேசிப்பயா' படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம்...
விஜயபுரி வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
விஜயபுரி வீரன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு அழகான பெண்ணை சிலர் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அப்போது ஒரு படையின் தளபதியும் அவரின் நண்பரும் ( ஜாக்கி ஜான் ) சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றுகின்றனர். அவர்கள் காப்பாற்றிய பெண்ணின் பெயர் பூங்குழலி என்பது தெரியவருகிறது....
கலன் தமிழ் திரைப்பட விமர்சனம்
’கலன்’ திரைப்பட விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது....
சீசா தமிழ் திரைப்பட விமர்சனம்
’சீசா’ கதை
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள்....





































