வாரியார் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர்

0
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் என். லிங்குசாமியின் 'வாரியர்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வரும்வரை அச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன். நேற்று திரையரங்குகளில் 'வாரியர்' படம் பார்த்த முகநூல் நண்பர்கள் பலரும் வாட்ஸ் ஆப்,, மெசஞ்சர் மூலம் வாழ்த்துக்களை அனுப்பி...

ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் நடிகர் ரஹ்மான்

0
மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம் தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். சாதாரண விளையாட்டு போட்டியில் உள்ளது போல் அல்லாமல், இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உடை அணிவது முதல் டிசிப்ளின்...

நடிகர் சீயான் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி

0
நடிகர் விக்ரம், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 8-ஆம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, நடிகர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது https://youtu.be/Pldt-T1bYHU

பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர் !

0
சில தினங்களுக்கு முன் சென்னையில் திரு டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து...

நடிகர் விஷாலுக்கு விபத்து!

0
ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.ஏற்கனவே, இப் படத்தில் இடம் பெறும் இறுதிகட்ட...

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போகிறாராம்

0
என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் - நடிகர் நாசர் நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட...

விமல் தங்கைக்கு உதவி செய்யும் “ஜெய்”

0
கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்.. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி....

நடிகர் சத்யராஜ் நடிப்பில் ‘வீட்ல விசேஷம்’

0
இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது.., இந்த ரீமேக் உருவாகும் முன்பே,...

ரோலக்ஸ்க்கே ரோலக்ஸா ?

0
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடிக்கு மேல் வசூல் செய்துகொண்டிருக்கிறது...

தனது கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

0
என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம் தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே. எல்லாம் அவன்...

Latest NEWS

Most P

0ரசிகர்கள்லைக்
7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
3,260,000சந்தாதாரர்கள்குழுசேர்