டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.
டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல...
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை...
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் IIFA உற்சவம் 2024 இல் கலந்துகொள்ள போகிறார்
இந்திய திரைப்படங்களுக்கான மிகப்பெரிய வருடாந்திர விருது நிகழ்ச்சிகளில் ஒன்று சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அல்லது IIFA ஆகும். IIFA இன் தென்னிந்திய இணையான IIFA உற்சவம், குறிப்பிடத்தக்க நடிகர்கள்,
இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற...
நடிகர் ஸ்ரீகாந்த் தவறவிட்டு ஹிட் ஆன திரைப்படங்கள்
முதலில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு கதை சொல்லப்பட்டு, சில காரணங்களால் அவர் அந்த படத்தை தவற விட்டு, பிறகு மற்றொரு நடிகர் நடித்து வெற்றியடைந்த படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக...
https://youtu.be/eARXlrwMgi8
நடிகர் ஜெய் நடிக்க தவறிய வெற்றி படங்கள்
முதலில் நடிகர் ஜெய் அவர்களுக்கு கதை சொல்லப்பட்டு, சில காரணங்களால் அவர் அந்த படத்தை தவற விட்டு, பிறகு மற்றொரு நடிகர் நடித்து வெற்றியடைந்த படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக...👉
https://youtu.be/yyhVE0RtiNA
இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்
இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு...
‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி
நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும்...
‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!
'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது. இதன்...
பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’
திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோடீ' என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில்...
‘புஷ்பா2: தி ரூல்’ டீசர் வெளியானது!!!
ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து அல்லு...