அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“
சீயான் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படம் தயாரிப்பு நிறுவனமான மூவிங் பிரேம் நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.
"என்னமோ நடக்குது", "அச்சமின்றி" போன்ற...
Thaththa Carai Thodathe Movie Pooja Stills
'தாத்தா காரை தொடாதே' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது!
இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் 'தாத்தா காரை தொடாதே'.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.