“காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.
சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”, அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து அடுத்த பான்-இந்திய பிரம்மாண்ட படமாக, மீண்டும் ஒருமுறை உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது...
ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !!
Drumsticks Productions தயாரிப்பில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. Drumsticks Productions மற்றும்...
நடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்தில் அறிமுகமாகிறார்
நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'நா சாமி ரங்கா', தமிழில் 'பர்த்மார்க்' மற்றும் மலையாளப் படம் 'கொண்டல்' ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம்...
விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது
தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக 'பெல்லடோனா' யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது.
தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக...
‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்...
பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!
ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர்...
ஆக்ஷன் மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. டீசர் ராம் சரணின்...
‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது
தயாரிப்பாளர்கள் தில் ராஜூ - ஆதித்யாராம் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் தரப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் நாயகன் "I Am Unpredictable" என சொல்வதுபோல் நம்மால் கணிக்கமுடியாத கதைக்களமாக உள்ளது, சண்டைக்காட்சிகள் தரமானதாக இருக்கும்...
ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி...
அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம்...