டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0
இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல...

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

0
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌ அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை...

“கேப்டன் மில்லர்” திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது!

0
10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்”...

நடிகர் ஸ்ரீகாந்த் தவறவிட்டு ஹிட் ஆன திரைப்படங்கள்

0
முதலில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு கதை சொல்லப்பட்டு, சில காரணங்களால் அவர் அந்த படத்தை தவற விட்டு, பிறகு மற்றொரு நடிகர் நடித்து வெற்றியடைந்த படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக... https://youtu.be/eARXlrwMgi8

இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்

0
இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு...

லாந்தர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
Laandhar Tamil Movie Review லாந்தர் கதை ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார். இதனை அறிந்த ACP அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க வருகிறார். Read Also: Bayamariya Brammai Movie Review யார் இந்த...

பயமறியா பிரம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

0
Bayamariya Brammai Movie Review பயமறியா பிரம்மை கதை ஜெகதீசன் என்பவர் 25 வருடங்களில் 96 கொலைகள் செய்துவிட்டு, ஜெயிலில் இருக்கிறார். இவரின் கதையை கேட்டு எழுத, எழுத்தாளர் கபிலன் வருகிறார். அப்படி கபிலன் வந்த பிறகு என்ன நடந்தது என்பதும், ஜெகதீசன் என்னென்ன...

ரயில் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ரயில் கதை கதையின் நாயகன் முத்தையா ஒரு எலக்ட்ரீசியன், இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் இவர் குடிக்கு அடிமையாகி, வேலைக்கு போகாமல் மனைவியின் நகையை வைத்து நண்பனுடன் சேர்ந்து குடித்துக்கொண்டு சுற்றுகிறார். இவரின் ஊரில் வடமாநிலத்தவர் அதிகம்...

‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி

0
நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும்...

‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!

0
'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது. இதன்...

Latest NEWS

Most P

0ரசிகர்கள்லைக்
7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
3,320,000சந்தாதாரர்கள்குழுசேர்