மீண்டும் இணைத்த பிரபல ஜோடி

2018 ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி படமாக அமைந்ததுதான் ராட்சன். விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிந்தது. இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், அமலா பால் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார்கள். அது என்ன படம் என்றால்? தெலுங்கில் நானி, ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

Read More

KENNEDY CLUB MOVIE REVIEW

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளது. அந்த வகையில் கபடியை மையமாக வைத்து கில்லி, வெண்ணிலா கபடி குழ, வெண்ணிலா கபடி குழு 2 என்று ஒரு சில படங்கள் வந்துள்ளது. அப்படி முழுக்க முழுக்க பெண்களின் கபடியை வைத்து வெளியாகி இருக்கின்ற கென்னடி கிளப் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம் கதைக்களம் திண்டுக்கல் ஒட்டஞ்சத்திரத்தில் முன்னாள் கபடி பயிற்சியாளராக இருந்து அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு கபடி பயிற்சிகளை கொடுத்து வருகிறார் பாரதிராஜா…

Read More

Bakrid Movie (2019) | Cast and Review

நடிகர் விக்ராந்த் நடிப்பில் பக்ரீத் திருநாள் அன்று வரவிருந்த பக்ரீத் படத்தினுடைய திரை விமர்சனத்தை பார்க்கலாம். விக்ராந்த் ஒரு நலிந்த விவசாயாக வங்கியில் விவசாய கடன் வாங்க செல்கிறார். அப்போது நீங்கள் முதல் போட்டு முதலில் ஆரம்பிக்க வேண்டும் அதன் பின் லோன் வாங்கி தருகிறேன் என்று பேங்க் மேனேஜர் சொல்ல, பணத்திற்காக தான் நண்பனுக்கு தெரிந்த மனிதரை பார்க்க செல்கிறார்கள். அங்கு பக்ரீத் திருநாள் வருகிறது என்பதால் ஒட்டகம் இருக்கிறார்கள். அந்த பெரிய ஒட்டகத்துடன் அதன்…

Read More

Saaho Teaser Review

சுஜீத் இயக்கத்தில பிரபாஸ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அருண் விஜய், ஜக்கி ஷ்ரோப் மட்டும் பலர் நடிப்பில் வெளிவர இருக்க சாகோ படத்தோட டீஸர் இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க. குறிப்பா பாகுபலி படத்துக்கு பிறகு உலகளவில பிரபலமான பிரபாஸ் இந்த படத்தில நடிச்சிருக்காரு அதனால மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இருக்கு. 2017ல ஆரம்பிச்ச இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி னு 3 மொழிகள்ள பிரமாண்ட பட்ஜெட்ல எடுத்திருக்காங்க. வெளிவந்திருக்க டீசர் பல பேருக்கும் ஹாலிவுட் சினிமா…

Read More