மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள் என போட்டி முடிந்த பின் வீடியோ ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. நான் பந்துவீச்சில்…