டெட்பூல் & வுல்வரீன் கதை
கதையின் நாயகன் டெட்பூல், அவேஞ்சர்ஸ் டீமுடன் எப்படியாவது இணையவேண்டும் என்று முயற்சிசெய்கிறார். எவ்வளவு முயற்சி செய்தாலும் இவரால் இணைய முடியவில்லை. ஆனால் இவருக்கு அவேஞ்சர்ஸ் மாதிரி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கிறது.இவரின் பிறந்தநாளன்று TVA என்ற குழு இவரை அவர்களின் இடத்திற்கு அழைத்துச்செல்கிறார்கள். TVA தலைவர் டெட்பூல் அவர்களுக்கு ஒரு வேலை கொடுக்கிறார்.
Read Also: Chutney Sambar Tamil Web Series Review
TVA தலைவர் கொடுத்த வேலையை தான் தனியாக செய்யமுடியாது என்பதனால் இறந்துபோன வுல்வரீனை வேறுஒரு Timeline கு சென்று கூட்டிவருகிறார். அதன்பிறகு இவர்கள் இருவரும் இணைந்து TVA தலைவர் கொடுத்த வேலையை செய்துமுடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை Shawn Levy சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் தமிழ் டப்பிங் மிக சிறப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நாம் எதிர்பாராத சிலரின் வருகையும், ஆச்சர்யமும் இருக்கிறது.
ரேட்டிங்: (3.25 / 5)