டாப் கியர் இந்தியாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான்

டாப் கியர் இந்தியா 3வது வருட நிறைவை இதழின் வெளியீட்டின் ஒரு பகுதியாக, டாப் கியர் இந்தியாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான் . மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படத் துறைகளில் ஆட்டோமொபைல் பத்திரிகையின் கவர் ஸ்டாராக இடம்பெற்ற முதல் நடிகர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயின் ஆட்டோட்ரோம் சர்க்யூட் மற்றும் ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி காருடன் துல்கர் சல்மான் இந்த இதழில் போஸ் கொடுத்துள்ளார். அதி அற்புத ஃபேஷன் உடையில் அதிரடியான போஸில் அனைவரையும் அதிர வைத்துள்ளார் துல்கர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்
அடுத்த கட்டுரை#BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது