இ-மெயில் தமிழ் திரைப்பட விமர்சனம்

இ-மெயில் கதை

கதையின் நாயகன் அசோக் கதையின் நாயகி ராகினியை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.நாயகி ராகினிக்கு ஆன்லைன் கேமில் அதிக ஆர்வம் இருக்கிறது, அப்போது அவருக்கு அடிக்கடி ஒரு கொரியர் வருகிறது அதில் கொடுக்கும் டாஸ்கை முடிப்பதனால் ராகினிக்கு பணம் கிடைக்கிறது, இப்படியே வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது.

Read Also: Lal Salaam Tamil Movie Review

இந்த ஆன்லைன் கேம் மூலமாகே ராகினிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கிறார் அசோக். அடுத்து அசோக் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார் ராகினி. கடைசியில் அந்த பிரச்சனைகளை தீர்த்து தன் கணவரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதும் அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் SR.ராஜன் இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“கட்டேரா” ZEE5 தளத்தில், பிப்ரவரி 9 அன்று டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது !!
அடுத்த கட்டுரைகாளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ’நிலா வரும் வேளை’ படப்பிடிப்பு பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது!