எமக்குத் தொழில் ரொமான்ஸ் கதை
கதையின்நாயகன் உமாசங்கர் மிக பெரிய இயக்குனராக வேண்டும் என ஆசைப்படுகிறார். இவர் ஒருசில படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை செய்திருக்கிறார். ஒரு நாள் கதையின் நாயகன் உமாசங்கர், கதையின் நாயகி லியோவை எதார்த்தமாக பார்க்கிறார் லியோ ஒரு மருத்துவமைனயில் நர்ஸ் ஆகவேலை செய்கிறார்.
Read Also: Jolly O Gymkhana Tamil Movie Review
இருவரும் காதலிக்கின்றனர், காதல் நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிடுகின்றனர். கடைசியில் நாயகன் உமாசங்கர், நாயகி லியோவை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி கேசவன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அசோக் செல்வன் & அவந்திகா நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சிறப்பான காமெடிகள்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (3 / 5)