என்ஜாய் தமிழ் திரைப்பட விமர்சனம்

என்ஜாய் கதை

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது, அப்படி கல்லூரிக்கு வந்த பெண்ணுக்கு இன்னும் இரண்டு நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான்.

இவர்களின் சீனியர்கள் இவர்களை அடிக்கடி ராகிங் செய்கின்றனர், அதிலும் குறிப்பாக இவர்களின் உடை, மற்றும் தோற்றத்தை பார்த்து அதிகமாக கிண்டலடிக்கின்றனர் , அப்போது இன்னொரு சீனியர் உதவியால் பணத்திற்காக தவறான பாதையில் செல்ல முடிவெடுக்கின்றனர், அதனால் இவர்கள் மூவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.

Read Also : Connect Movie Review

மூன்று நண்பர்கள் அவர்களின் சில வலிகளை மறக்க பெண்களுடன் உல்லாசமாக இருக்க கொடைக்கானல் வருகின்றனர். அப்படி கொடைக்கானல் வந்த அந்த மூன்று பெண்களுக்கு என்ன ஆயிற்று என்பதும், இந்த மூன்று நண்பர்களுக்கும் எப்படி அவர்களுடன் இணைகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை..

இதனை இயக்குனர் காசி பெருமாள் இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
கதை
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்
சில காட்சிகள்

Rating: ( 2.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைFavourite Actor in A Supporting Role 2022
அடுத்த கட்டுரைலத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்