ஃபார்ஸி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஃபார்ஸி-யின் கதை

கதையில் சன்னி ஒரு கைதேர்ந்த ஓவியராக இருக்கிறார், அவரின் தாத்தா Press ஒன்றை நடத்தி வருகிறார் , ஆனால், அந்த Press தற்போது நஷ்டத்தில் நடத்திவருவதால் சன்னி அந்த Press-ல் கள்ள நோட்டுகளை அடிக்கிறான், பிறகு Press-ஐ நஷ்டத்திலிருந்து மீட்கிறான்.

அதே சமயம் மைக்கேல் என்ற போலீஸ் அதிகாரி கள்ள நோட்டுகளை ஒழிக்கும் சிறப்பு அதிகாரியாக இருக்கிறார் , அப்படி ஒருகட்டத்தில் சன்னியும் , மைக்கேலும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர், அப்போது மைக்கேல் சன்னியை பிடித்தாரா ? இல்லையா ? அல்லது சன்னி மைக்கேலிடமிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

Read Also: Dada Movie Review

இந்த கதையை இயக்குனர்கள் Raj & DK மிக சிறப்பாக இயக்கியுள்ளார்கள்.

8 எபிசோடுகளை கொண்ட இந்த ஃபார்ஸி Amazon Prime OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
இயக்குனர்கள் Raj & DK- வின் இயக்கம்

கடுப்பானவை
அதிக எபிசோடுகள்

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அடுத்த கட்டுரைஅறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘தணல்’