ககனாச்சாரி கதை
இந்த ககனாச்சாரி திரைப்படம் 2043 -இல் கேரளாவில் நடக்கக்கூடிய கதைக்களமாகும்.
அறிவியல் ஆராய்ச்சியாளர் விக்டரை, ஒருசில நபர்கள் பேட்டி எடுக்க வருகிறார்கள். விக்டர் ராணுவத்திலிருந்து விலகி அறிவியல் ஆராய்ச்சியாளராக மாறி, புது புது விஷயங்களை கண்டுபிடிக்கிறார். இவருடன் உறவுக்கார பைய்யன் ஆலன், மற்றும் ஒரு நண்பர் என, இருவர் இவருடன் இருக்கிறார்கள்.
2043 காலகட்டத்தில் ஏலியன்கள் பூமியில் உலாவிக்கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் இருக்கிறார்கள் அப்போது விக்டர் வீட்டிற்கு ஒரு பெண் ஏலியன் வருகிறது. அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அருண் சந்து இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡வித்யாசமான கதைக்களம்
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡பெரிதாக குறை சொல்வதற்கு எதுவும் இல்லை
ரேட்டிங்: (3 / 5)