க்ளாடியேட்டர் கதை
கதையின் நாயகன் மேக்ஸிமஸ் இறந்து 16 வருடங்கள் கழித்து, ரோம் நகரத்தில் பல அரசர்கள் மாறுகிறார்கள். தற்போது ரோம் நகரை ஆளத்தெரியாத இரண்டு சகோதரர்கள் ஆட்சி செய்கிறார்கள். ரோம் நகரம் மற்ற இடங்களை போர் செய்து கைப்பற்றுகிறார்கள்.
Read Also: Kanguva Movie Review
ரோம் நகரம் கைப்பற்றிய இடங்களில் உள்ளவர்களை கைதியாக்கி ரோம் நகரத்திற்கு அழைத்துவருகிறார்கள். அதில் ஒருவனான ஹானுன் என்பவனை க்ளாடியேட்டர் ஆக மாற்றுகிறார்கள்.ஹானுனுக்கு, தான் மேக்ஸிமஸ்- ன் மகன் என்பதும், ரோம் நகரத்தின் அரசன் என்பதும் தெரியவருகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் Ridley Scott சிறப்பாக இயக்கியுள்ளார்.
2000 – ம் ஆண்டு வெளிவந்த க்ளாடியேட்டர் படத்தின் நேர்த்தியான இரண்டாம் பக்கம் தான் இந்த க்ளாடியேட்டர் 2 ஆகும்.
படத்தில் சிறப்பானவை
➡கதையின் நாயகன் நடிப்பு
➡கதையின் வில்லன் நடிப்பு
➡சிறந்த கதாபாத்திர தேர்வு
➡வசனங்கள்
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: ( 4 / 5 )