ஹிட்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹிட்லர் கதை

கதையின் ஆரம்பத்தில் தேனியில் உள்ள மலைக்கிராமத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீடு திரும்பும்போது ஆற்றில் அடித்துச்செல்கிறார்கள், அனைவரும் இறந்துபோகிறார்கள். சென்னையில் அடுத்து நடக்கும் தேர்தலில் யார் முதல்வர் ஆக போவது என்ற போட்டி நிலவுகிறது. அதில் ராஜவேலு என்கிற துணை முதலமைச்சர் அதிக பணத்தை இறக்கி செலவு செய்து முதல்வர் ஆக போவதாக சவால் விடுகிறார்.

Read Also: Dhil Raja Tamil Movie Review

ராஜவேலின் ஆட்களை மர்மமான நபர் ஒருவர், கொலை செய்துவிட்டு மொத்த பணத்தையும் திருடிச்செல்கிறார். இந்த கேஸை DCP சக்தி விசாரிக்கிறார், அந்த விசாரணையில் கதையின் நாயகன் செல்வம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததால் அவனையே சந்தேகப்டுகிறார்கள். உண்மையாகவே அந்த பணத்தை யார்தான் எடுத்தது என்பதும், எதற்காக எடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் தனா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡விஜய் ஆண்டனி & GVM நடிப்பு
➡பரபரப்பான திரைக்கதை
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡கணிக்கும்படியான காட்சிகள்
➡நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல்

ரேட்டிங்: (2.75 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதில் ராஜா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைசசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்