ஐடென்டிட்டி கதை
அமர் என்கிறவன், துணிக்கடையில் பெண்கள் துணிமாற்றும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கிறான். அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறான். இப்படியிருக்க ஒருநாள் அமர் மர்மமான முறையில் இறந்துபோகிறான்.
Read Also: See Saw Tamil Movie Review
அமர் கேஸை விசாரிக்க, ஆலன் ஜேக்கப் கேரளாவிற்கு வருகிறார். அமரை நேரில் பார்த்த நாயகி அலிஷாவையும் கூட்டிக்கொண்டு வருகிறார். இந்த கேஸுக்கு உதவ அரண் என்பவரும் வருகிறார். மூவரும் இணைந்து கடைசியில் இந்த கேஸை முடிவுக்கு கொண்டுவந்தர்களா? இல்லையா? என்பதும் அமரை கொலை செய்தது யார்? எதற்காக? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அகில் & அனாஸ் இணைந்து இயக்கியுள்ளார்கள்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡தமிழ் டப்பிங்
➡பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
( 3 / 5 )