IIFA உற்சவம் 2024க்கான பரிந்துரைகள், திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில் உள்ளன.
Click Here to Vote
https://gv2024.tamil.utsavam.iifa.com/
அனைத்து வகைகளிலும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் முழு பட்டியல் இங்கே:
சிறந்த படம்
➡ஆர்.ரவீந்திரன் – அயோத்தி
➡எல்ரெட் குமார் – விடுதலை பகுதி 1
➡எம். செண்பகமூர்த்தி, ஆர் அர்ஜுன் துரை – மாமன்னன்
➡ மணிரத்னம், சுபாஸ்கரன் – பொன்னியின் செல்வன்: II
➡சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் – ஜெயிலர்
இயக்கம்
➡ ஆர் மந்திர மூர்த்தி – அயோத்தி
➡ நெல்சன் – ஜெயிலர்
➡ கார்த்திக் சுப்புராஜ் – ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
➡ வெற்றி மாறன் – விடுதலை பகுதி 1
➡ லோகேஷ் கனகராஜ் – லியோ
➡ மணிரத்னம் – பொன்னியின் செல்வன்: II
முன்னணி கதாபாத்திர நடிப்பு (பெண்)
➡ ஐஸ்வர்யா ராய் பச்சன்- பொன்னியின் செல்வன்: II
➡ ஐஸ்வர்யா ராஜேஷ் – ஃபர்ஹானா
➡ திரிஷா கிருஷ்ணன் – பொன்னியின் செல்வன்: II
➡ ஷ்ரத்தா ஸ்ரீநாத் – இருகபற்று
➡ நயன்தாரா – அன்னபூரணி
➡ கீர்த்தி சுரேஷ் – மாமன்னன்
முன்னணி கதாபாத்திர நடிப்பு (ஆண்)
➡ ரஜினிகாந்த் – ஜெயிலர்
➡ சிவகார்த்திகேயன் – மாவீரன்
➡ விக்ரம் – பொன்னியின் செல்வன்: II
➡ கார்த்தி – பொன்னியின் செல்வன்: II
➡ சூரி – விடுதலை பகுதி I
➡ சித்தார்த் – சித்தா
துணை கதாபாத்திர நடிப்பு (பெண்)
➡ சரிதா – மாவீரன்
➡ சஹஸ்ர ஸ்ரீ – சித்தா
➡ ரேச்சல் ரபேக்கா – குட் நைட்
➡ ஐஸ்வர்யா லெக்ஷ்மி – பொன்னியின் செல்வன்: II
➡ ரம்யா கிருஷ்ணன் – ஜெயிலர்
துணை கதாபாத்திர நடிப்பு (ஆண்)
➡ ஆர். சரத் குமார் – பொன்னியின் செல்வன்: II
➡ கௌதம் வாசுதேவ் மேனன் – விடுதலை பகுதி I
➡ அழகம் பெருமாள் – மாமன்னன்
➡ ஜெயராம் – பொன்னியின் செல்வன்: II
➡ ரெடின் கிங்ஸ்லி – மார்க் ஆண்டனி
எதிர்மறையான கதாபாத்திரம்
➡ எஸ்.ஜே. சூர்யா – மார்க் ஆண்டனி
➡ செல்வராகவன் – ஃபர்ஹானா
➡ அர்ஜுன் சர்ஜா – லியோ
➡ ஃபஹத் பாசில் – மாமன்னன்
➡ விநாயகன் – ஜெயிலர்
இசை இயக்கம்
➡ அனிருத் – ஜெயிலர்
➡ ஜி.வி.பிரகாஷ் குமார் – அநீதி
➡ ஏ.ஆர்.ரஹ்மான் – பொன்னியின் செல்வன்: II
➡ இளையராஜா – விடுதலை பகுதி I
➡ திபு நினன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் – சித்தா
பாடல் வரிகள்
➡ இளங்கோ கிருஷ்ணன், படம் – பொன்னியின் செல்வன்: II, பாடல் – வீரராஜா வீர
➡ சூப்பர் சுப்பு, திரைப்படம் – ஜெயிலர், பாடல் – ஹுக்கும்
➡ யுகபாரதி, படம் – மாமன்னன், பாடல் – நெஞ்சமே நெஞ்சமே
➡ இளையராஜா, திரைப்படம் – விடுதலை முதல் பாகம், பாடல் – காட்டுமல்லி
➡ விஷ்ணு எடாவன், படம் – லியோ, பாடல் – நா ரெடி
பின்னணி பாடகர் (ஆண்)
➡ ஷான் ரோல்டன், திரைப்படம் – குட் நைட், பாடல் – நான் காலி
➡ அனிருத் ரவிச்சந்தர், திரைப்படம் – ஜெயிலர், பாடல் – ஹுக்கும்
➡ விஜய் யேசுதாஸ், படம் – மாமன்னன், பாடல் – நெஞ்சமே நெஞ்சமே
➡ அனிருத் ரவிச்சந்தர், படம் – லியோ, பாடல் – பேடாஸ்
➡ விஷால் மிஸ்ரா, படம் – ஜெயிலர், பாடல் – ரத்தமாரே
➡ ஹரிசரண், படம் – பொன்னியின் செல்வன்: II, பாடல் – சின்னஞ்சிறு நிலவே
பின்னணி பாடகர் (பெண்)
➡ சக்திஸ்ரீ கோபாலன், படம் – பொன்னியின் செல்வன்: II, பாடல் -அக நக
➡ ஸ்வேதா மோகன், படம் – வாத்தி, பாடல் – வா வாத்தி
➡ அனன்யா பட், திரைப்படம் – விடுதலை பகுதி I, பாடல் – காட்டுமல்லி
➡ சக்திஸ்ரீ கோபாலன், படம் – மாமன்னன், பாடல் – நெஞ்சமே நெஞ்சமே
➡ ஷில்பா ராவ், படம் – ஜெயிலர், பாடல் – காவாலா