ல்தகா சைஆ கதை
தம்பதியினரான நாயகன் சதா , நாயகி மோனிகா வசதியான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகன் சதா கனவில் நடக்கும் சம்பவங்கள் அப்படியே நிஜத்திலும் நடக்க தொடங்குகிறது. இதனால், நாயகன் மனரீதியாக பாதிப்படைகிறார், அவரைப் பார்த்து மோனிகா அச்சம் கொள்கிறார்.
Read Also: Chella Kutty Tamil Movie Review
அப்படி ஒருநாள் கனவில் தானே தன் மனைவி மோனிகாவை கொலை செய்வதுபோல் கனவு காண்கிறார். இதனால் அவர் மிகவும் பயந்துபோகிறார். அவரது இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?, என்பதும் இவரது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆனந்த் பேரறிவாளன் இயக்கியுள்ளார்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.