ஜிகர்தண்டா டபுள்X தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள்X கதை

1975: மதுரையில் ஜிகர்தண்டா சம்பவம் கிளப் தலைவரான லாரன்ஸ், அங்கு மிகப்பெரிய ரௌடி ஆக உள்ளார், அங்கு கட்ட பஞ்சாயத்து செய்வது மற்றும், அரசியலவாதிகளுக்கு அடியாளாகவும் இருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் அவனை கொள்ள திட்டம் போடுகின்றனர்.

Read Also: Label Web Series Review

போலீஸ் SI தேர்வில் தேர்வாகி பணியில் சேரும் சமயத்தில், யாரோ ஒருவர் செய்த கொலைக்கு SJ சூரிய குற்றவாளியாகி தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். அச்சமயம் மேல் அதிகாரி ஒருவர் SJ சூரியாவிடம் மதுரையில் உள்ள ஜிகர்தண்டா சம்பவம் கிளப் தலைவரை கொன்றால், உனக்கு உன் பழைய வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்கிறர், அதனை ஏற்றுக்கொண்ட SJ சூரியா ஜிகர்தண்டா சம்பவம் கிளப் தலைவரான லாரன்ஸை கொன்று தன் பழைய வாழ்க்கையைக்கு திரும்பினாரா? அல்லது லாரன்ஸிடம் மாட்டிக்கொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡லாரன்ஸ் & SJ சூர்யாவின் அசத்தலான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த மற்ற அனைவரின் நடிப்பு
➡தரமான க்ளைமாக்ஸ்
➡திரைக்கதை
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡விறுவிறுப்பான இரண்டாம்பாதி

படத்தில் கடுப்பானவை

➡முதல்பாதியில் படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

Rating: ( 3.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *