ஜாலியோ ஜிம்கானா கதை
தென்காசி மாவட்டத்தில் மெய்ஞானபுரம் என்கிற ஊரில் ஒரு தாத்தா, அவரின் மகள், மற்றும் பேத்திகள் மூன்றுபேர் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரன் பிரியாணி என ஒரு ஹோட்டல் நடத்துகிறார்கள். கட்சி மீட்டிங் காக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு பணம் தராமல் ஏமாற்றுகிறார் அரசியவாதி அடைக்கலராஜ். இதனை கேட்டதால் தாத்தாவையும் ஹோட்டலையும் அடித்து நொறுக்கிக்கிறார்கள் அரசியவாதியின் அடியாட்கள்.
Read Also: Lineman Tamil Movie Review
தாத்தாவின் மருத்துவ செலவுக்கும், வாங்கிய கடனுக்கும் பல லச்சம் பணம் தேவையப்படுகிறது இவர்களுக்கு, இந்த பிரச்னையை தீர்க்க வக்கீல் பூங்குன்றனை பார்க்க செல்லம்மாவும் அவரின் 3 மகள்களும் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். அங்கு சென்று பார்த்தல் பூங்குன்றன் இறந்து கிடக்கிறார். அப்போது அவர் மூலம் 10 கோடி கிடைக்கும் என தெரிந்த பிறகு இவர்கள் 4 பெரும் சேர்ந்து அந்த பணத்தை அடிக்க திட்டமிடுகிறார்கள் இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.