க.மு – க.பி கதை
கதையின் ஆரம்பத்தில் ஒருவர், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல தொடங்குகிறார் அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் அன்பும், கதையின் நாயகி அணுவும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் காத்திருக்கிறார்கள்.
Read Also: S/O Kalingarayan Tamil Movie Review
அன்பு, அணு இவர்கள் வேலை செய்யும் இடத்தில் பார்த்து காதலித்து பிறகு திருமணம் செய்துகொண்டவர்கள், அன்புக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆசை அதனால் அதற்கான வேலைகளையும் செய்கிறார். இவர்களுக்குள் என்ன ஆயிற்று எதனால் விவாகரத்து பெற விரும்புகிறார்கள் என்பதும், அன்பு இயக்குனர் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றிய சிறப்பான படம்தான் இந்த க.மு – க.பி திரைப்படம்
இந்த கதையினை அறிமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡திரைக்கதை
➡அனைவரின் நடிப்பு
➡சிறப்பான ஒருசில காட்சிகள்
➡ஒளிப்பதிவு
Read Also: EMI Tamil Movie Review
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
➡பின்னணி இசை
ரேட்டிங்: ( 3 / 5 )