காதல் என்பது பொதுவுடைமை கதை
கதையின் ஆரம்பத்தில், நாயகி சாம் தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார். சாம்- ன் அம்மா நீ காதலிப்பவனை வருகிற ஞாயிற்று கிழமை அன்று மதியம் உணவுக்கு அழைத்து வர சொல்கிறார், ஆனால் சாம் ஒரு பதட்டத்திலேயே இருக்கிறார்.
Read Also: Thandel Tamil Movie Review
ஞாயிறு அன்று ரவீந்தர் மற்றும் நந்தினி இருவரும் சாமின் வீட்டிற்கு வருகிறார்கள். சாமின் அம்மாவிற்கு ரவீந்தரை பிடித்துவிடுகிறது, ஆனால் சில நிமிடங்கள் கழித்து சாம் தான் காதலிப்பது நந்தினியை என்று கூற, சாமின் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡லிஜோமோல் & அனுஷாவின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் எதார்த்த நடிப்பு
➡திரைக்கதை
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡குறைசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை
Rating: ( 3.5 / 5 )