கடைசி உலக போர் கதை
2028 – இல் ரஷ்யாவும், சைனாவும் Republic நாடக மாறுகிறது. அப்போது அவர்களுடன் கை கோர்க்குமாறு பல நாடுகளுக்கு நிர்பந்தம் செய்கிறார்கள். அப்படி கைகோர்க்கவில்லை என்றால் அவர்கள்மீது போர் தொடுப்பார்கள். இந்தியாவும் இதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதனால், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை போர்தொடுத்து கைப்பற்றுகிறார்கள்.
Read Also: Nandhan Tamil Movie Review
தமிழ்நாட்டின் முதலைச்சர் மற்றும் அவரின் மகளை, சீனா தன் பொம்மைபோல் செயல்படுத்துகிறார்கள். இந்த போரால் பாதிக்கப்பட்ட தமிழ், இந்திய ராணுவத்துடன் சேர்ந்து போரை எதிர்க்கிறார். முதலமைச்சரின் மகளும், தமிழும் காதலிக்கிறார்கள். தமிழ் இந்த போரில் வென்று தன் காதலியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை ஹிப்ஹாப் ஆதி தயாரித்து, நடித்து இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡நட்டியின் சிறப்பான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡அனைவரின் நடிப்பு
➡VFX காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தை நம்முடன் இணைக்காத கதைக்களம்
ரேட்டிங்: (2.75 / 5)