Laandhar Tamil Movie Review லாந்தர் கதை
ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார். இதனை அறிந்த ACP அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க வருகிறார்.
Read Also: Bayamariya Brammai Movie Review
யார் இந்த சைக்கோ கொலைகாரன் எதற்காக இப்படி செய்கிறான் என்பதும், இந்த சைக்கோ கொலைகாரனை ACP கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை ஷாஜி சலீம் இயக்கியுள்ளார்.
ரேட்டிங்: (2.5 / 5)
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.