லக்கி பாஸ்கர் கதை
1989 – ல் மும்பையில் கதையின் நாயகன் பாஸ்கர் மஹதா என்கிற வங்கியில் வேலை செய்கிறார். வீட்டில் உள்ள மொத்த பொறுப்பையும் பாஸ்கர் தான் சுமக்கிறான். இதனால் நாளுக்கு நாள் கடன் அதிகமாகிக்கொண்டே போகிறது, கடன் கொடுத்தவர்களும் அவமானப்படுத்துகிறார்கள்.
Read Also: Amaran Tamil Movie Review
பாஸ்கர் இனிமேல் நியாயமாக இருந்தால் கடனை அடைக்க முடியாது, என்பதனால் தன் நண்பனுடன் இணைந்து. சட்டத்திற்கு எதிரான வழியில் பணம் சம்பாதிக்கிறான். இதற்கடுத்து பாஸ்கர் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡துல்கர் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡தமிழ் வசனங்கள்
➡கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம் பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3 / 5)
Read Also: Brother Tamil Movie Review