மேக்ஸ் கதை
கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி, இவரின் நேர்மையாலேயே அடிக்கடி பணிமாற்றம் செய்யப்படுவர். அப்படி பணிமாற்றம் செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் பணியில் சேருவதற்கு முன், அமைச்சரின் மகன்கள் நடுரோட்டில் அட்டகாசம் செய்ததால் அவர்களை காவல் நிலையத்தில் விட்டுவிடுகிறார்.
Read Also: Alangu Tamil Movie Review
காவல் நிலையத்தில் இருந்த அமைச்சரின் மகன்கள் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இவர்கள் இறந்ததை மறைக்க அர்ஜுன் என்னென்ன செய்கிறார் என்பதும், அமைச்சாரின் ஆட்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதை ஒரே இரவின் நடகக்கூடிய கதைக்களமாகும்.
இந்த கதையினை விஜய் கார்த்திகேயா சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கிச்சா சுதீப் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பிண்ணனி இசை
➡தமிழ் டப்பிங்
➡ஒளிப்பதிவு
➡இடைவேளை காட்சி
படத்தில் கடுப்பானவை
➡ஒருசில படங்களின் சாயல்
ரேட்டிங்: ( 3 / 5 )