மாயன் கதை
கதையின் நாயகன் ஆதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். தன் அம்மாவிற்கு சொந்த வீடு வாங்கித்தர வேண்டும் என ஆசைப்படுகிறான். ஒருநாள் இவனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது, அதில் உலகம் இன்னும் 13 நாட்களில் அழிந்து விடப்போவதாகவும், அதற்குள் உனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்துவிடு என இருக்கிறது. இந்த மெசேஜ் மாயன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வந்திருக்கும்.
நாயகன் ஆதி இந்த 13 நாட்கள் நன்றாக வாழ ஆரம்பிக்கிறான். தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அம்மாவுக்கு புதிதாக வீடும் வாங்கித்தருகிறார். அப்போது இவர்களின் பகுதியில் உள்ள ரவுடியுடன் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது, அந்த பிரச்சனை என்னானது என்பதும்.,13 நாட்களில் உலகம் அழிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கியுள்ளார்.
Also Read: Pani Tamil Movie Review