நந்தன் கதை
வணங்காமுடி என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராக கோபுலிங்கமும், அவரின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவரை சீட்டு குலுக்கலில் தான் தேர்ந்தெடுப்பார்கள். கோபுலிங்கத்தை எதிர்து யாரும் போட்டியிடமாட்டார்கள், அதனால் அவர்களே எப்போதும் தேர்தலில் ஜெயிப்பார்கள்.
Read Also: Lubber Pandhu Tamil Movie Review
தேர்தல் ஆணையம், வணங்காமுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடுகிறார்கள். அதனால் கோபுலிங்கத்திடம் வேலை செய்யும் கதையின் நாயகன் அம்பேத் குமார் என்கிற கூழ்ப்பானையை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்கிறார். பிறகு கோப்புலிங்கத்திற்கும் கூழ்ப்பானைக்கும் இடையே பிரச்சனை நடக்கிறது. இந்த பிரச்னைகளை கூழ்ப்பானை எப்படி எதிர்கொண்டான் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சசிகுமார் & சுருதி நடிப்பு
➡அரசியல்பேசும் வசனங்கள்
➡ஜிப்ரானின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (2 .75 / 5)