தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்களின் திருமணச்செய்தி

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்கள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக சொல்லகூடிய நடிகர்கள் என்றால் விஷால், ஆர்யா, சிம்புதான். தற்போது நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாக்கும் கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தம் நடக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆர்யாவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ என்கின்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதிலிருந்தாவது எதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கபட்ட…

Read More

200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்கும் படம் KGF

டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரவி பசுரூர் இசையில் டிசம்பர் 21 ம் தேதி வெளிவர இருக்க கன்னடம் படம்தான் KGF. மிக பிரமாண்டமா 200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்க இந்த படத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சைனீஸ் மற்றும் ஜப்பானீஸ் என்று 6 மொழிகளில் இந்தியா சினிமாவையும் தாண்டி வெளிவர இருக்க முதல் கன்னடம் படம் இதுதான். 70 மற்றும் 80 களில் நடக்கின்ற…

Read More

விஷாலுடன் திருமணம் இல்லை, அரசியலுக்கு வருவேன் – நடிகை வரலட்சுமி

நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. “போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில்…

Read More

சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர்களான, சினிமா துறையினரால் அன்பறிவ் என அழைக்கப்படும் சுறுசுறுப்பான ஸ்டண்ட் மாஸ்டர்கள். பொதுவாக தங்களிடம் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த…

Read More