125கோடி ரூபாயில் HOTSTAR -ல் காஞ்சனா ?

தமிழ் சினிமாவில் காஞ்சனா தொடர் அனைத்துமே பெரிய வெற்றியை கண்டது. அதை ராகவா லவ்ரன்ஸ் நடித்து இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தை bollwood-ல் அக்ஷய் குமார் ரீமேக் செய்து நடித்து வருகிறார். அதையும் ராகவா லாரன்ஸ்  தான் இயக்குகிறார்.  ஹிந்தியில் இந்த படத்துக்கு லட்சுமி பாம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக லாரன்ஸ் அவர்களுக்கு 50கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்று ஒரு தகவல் அண்மையில் வெளியானது.  இந்தப்படம் may 22 2020 வெளிவரும்…

Read More

அடுத்த சந்திரமுகி சிம்ரன் ?

மாடர்ன் சந்தரமுகியாக கலம் களமிறங்க தயாராகும் சிம்ரன். சந்திரமுகி 2வில் நடடிக்கிறாரா ?சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இத்திரைப்படம் 200நாடகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘சந்திரமுகி2′ திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கவுள்ளார், அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்

பிறருக்கு உதவும் வழியே இறைவனை காணமுடியும் என்று தீர்க்கமாக நம்புபவர் தான் ராகவா லாரன்ஸ் !! திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார்.  இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட…

Read More

அவரை அழைச்சுட்டு வாங்க !! – விஜய் அழைப்பு

“அறம் செய்து பழகு” என்ற சொல்லிற்கேற்ப திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார்.  இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அன்னையை பற்றி அவர் ஒரு சில…

Read More

மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3

ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் திரைக்கு வெளிவர இருக்க காஞ்சனா 3 யில் ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி என்று இன்னும் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். காஞ்சனா 3…

Read More

மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் ‘கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘வரலாம் வா’ உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி…

Read More