“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர். மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ”ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது, ‘ஜென்டில்மேன்2 ‘ டைரக்டராக ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது. படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும்…

Read More

RRR படத்தில் இணைந்த அனிருத் – ரசிகர்கள் மகிழ்ச்சி !!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பாகுபலி,…

Read More

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தை வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். கோலிவுட் மூவிஸ் மற்றும் நர்மதா டிராவல்ஸ் இணைந்து அமெரிக்க வெளியீட்டு…

Read More