அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ட்விட்டரில் ஆரம்பித்து முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பல இணையதள வழிகளில் #HappyBirthdayThala #HBDThala என்று பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது…

Read More

காப்பான் டீசர் ஒரு பார்வை

நடிகர் சூர்யா தொடர்ந்து என்.ஜி .கே , காப்பான் மற்றும் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார். என்னதான் இத்தனை படங்கள் நடித்து வந்தாலும் ஒன்றரை வருடமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படங்களை பற்றின செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா,…

Read More

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்களின் திருமணச்செய்தி

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்கள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக சொல்லகூடிய நடிகர்கள் என்றால் விஷால், ஆர்யா, சிம்புதான். தற்போது நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாக்கும் கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தம் நடக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆர்யாவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ என்கின்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதிலிருந்தாவது எதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கபட்ட…

Read More