ரேசர் கதை
சிறுவயதிலிருந்தே தான் ஒரு ரேசராக ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருக்கிறார் கதையின் நாயகன் சந்தோஷ் , அப்படி அவர் பெரியவனானதும் அவர் நினைத்த படி ஒரு ரேஸ் வண்டியை வாங்கி ரேசர் ஆனாரா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் Satz Rex இயக்கியுள்ளார்.
Read Also : August 16 1947 Movie Review
படத்தில் சிறப்பானவை
கதை
அனைவரின் நடிப்பு
வசனம்
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
படத்தின் வேகத்தை குறைக்கும் பாடல்கள்
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.