ராஜாகிளி கதை
கதையின்நாயகன் முருகப்பா சென்ட்ராயன் மிக பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இவர் அணைத்து தொழில்களிலும் முதலீடு செய்கிறார். இவரின் மனைவி தெய்வானைக்கு கணவர் மேல் எப்போதும் சந்தேகம் இருக்கும். முருகப்பன் தன் நண்பரின் உதவியோடு துணி தயாரிக்கும் தொழில் தொடங்குகிறார்.
துணி தயாரிக்கும் இடத்தில் வள்ளி மலர் என்ற பெண் இருக்கிறார். அவருக்கு முருகப்பாவை பிடிக்கிறது. பிறகு வள்ளி மலரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறார். இரண்டுபேரை தாண்டி மூன்றாவதாக விசாக என்ற பெண் மீதும் ஆசை படுகிறார். ஆனால் விசாகாவிற்கு காதலன் இருப்பதை அறிந்த முருகப்பா அவனை கொள்ள முயற்சி செய்கிறார். இதற்கடுத்து இவர் வாழ்வில் என்னவெல்லாம் நடந்தது, முருகப்பா வாழ்ந்த்ரா? வீழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை தம்பி ராமையா எழுத, உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡தம்பி ராமையா நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡வசனம்
➡படம் உருவாக்கப்பட்ட விதம்
படத்தில் கடுப்பானவை
➡பாடல்கள்
ரேட்டிங்: ( 2 .5 / 5 )