ஷூட் தி குருவி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஷூட் தி குருவி கதை

குருவிராஜன் என்று ஒரு கேங்ஸ்டர் இருக்கிறார், இவர் குறுக்கே யார் வந்தாலும் குருவி சுடுவதுபோல் சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார், இப்படிப்பட்ட இந்த குருவிராஜனுக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருவர் ஒரு Professor இடம் கேட்கின்றனர். அந்த Professor என்ன ஆச்சுன்னா என்று கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

Read Also: Ghosty Tamil Movie Review

அப்படி அந்த Professor குருவிராஜனை பற்றி என்ன என்ன விஷயங்கள் சொல்கிறார் என்பதும் மற்றும் கடைசியில் குருவிராஜன் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை சூது கவ்வும் பட பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவாணன்.

இந்த ஷூட் தி குருவி திரைப்படம் ShortFlix OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

படத்தில் சிறப்பானவை
வசனம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
நம்மை சிரிக்கவைக்கும் சில டார்க் காமெடிகள்
இயக்குனர் மதிவாணனின் இயக்கம்

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும்படியாக எதுவும் இல்லை

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here